மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம்

 மின் உற்பத்தி

மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம் பாட உள்ளடக்கம், மின் முதல்கள், மின் கலங்கள், எளிய மின்கலம், மின்கலத்தொகுதி, மின்முதல்களின் முடிவிடம், மின்னோட்டம் பாயும் திசை, சூரியப்படலம், தைனமோ, தைனமோவின் வகைகள், நேரோட்டமும், ஆடலோட்டமும் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

அன்றாட வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மின் உபகரணங்களை பயன்படுத்துகின்றோம். மின்னை உற்பத்திச் செய்யும் துணைச்சாதனங்கள் மின்முதல்களாகும். உதாரணமாக எளிய மின்கலம், உலர் மின்கலம், சேமிப்புக்கலம், சூரியப்படலம், தைனமோ, பொத்தான் மின்கலம் போன்றவற்றை குறிப்பிடலாம்.


மின்கலத்தொகுதி               

எளிய மின்கலங்கள் கூட்டாக இணைந்து மேற்கொள்ளப்படும் அமைப்பாகும்.



மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம்
மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம்



மின்கலத்தின் வகைகள்

  • உலர் மின்கலம், கார மின்கலம், பொத்தான் கலம், ஈய அமில சேமிப்புக்கலம் (கார் பற்றரி)


மின்முதலின் முடிவிடங்கள்

  • மின்முதலிலிருந்து மின்னோட்டத்தை வெளியே கொண்டு செல்லும் பகுதியாகும்.


மின்னோட்டம் பாயும் திசை

மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம்
மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம்


சூரியப்படலம்

  • சூரியச்சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் முறையாகும். சூரியக்கலங்கள் பல சேர்ந்த உபகரணமாகும்.


மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம்
மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம்




தைனமோ

மின்னை உற்பத்தி மற்றுமொரு மின்முதலாகும். சைக்கிள் வண்டியில் பயன்படுத்தப்படும்.

மின் பிறப்பாக்கி, மின்சக்தி நிலையங்கள், வெப்ப மின் சக்தி நிலையம், மோட்டார் வாகனங்கள், போன்றவற்றிலும் பல்வேறு வகையான தைனமோ வகைகள் பயன்படுத்தப்படும்.


நேரோட்ட மின்னோட்டம்

நேரோட்டத்துடன் ஒரே திசையில் பாயும் மின்னோட்டம் நேரோட்ட மின் ஆகும்.


ஆடலோட்ட மின்

நேரோட்டத்துடன் ஓட்டம் பாயும் திசை மாறுமாயின் ஆடலோட்ட மின்னோட்டம் எனப்படும்.


  • மின் உற்பத்தி தரம் 7 விஞ்ஞானம் முன்வைப்புகளிற்கான பாடகுறிப்புக்களை உள்ளடக்கிய pdf




Post a Comment

Previous Post Next Post