அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்

சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் 

சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும். பாட உள்ளடக்கம் -தூயப்பதார்த்தங்கள், தூயதற்றப்பதார்த்தங்கள், மூலகம், சேர்வை, கலவை என்பவற்றை உள்ளடக்கிய    இணைக்கப்பட்டுள்ளதுபதார்த்தஙகளை தூய பதார்த்தங்கள்தூயதற்றப் பதார்த்தங்கள் என இரு வகைப்படுத்தலாம்தூயப்பதார்த்தங்கள் ஒரு ஆக்ககூறினை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவை தனித்துவமான இயல்பைக் கொண்டவை. உதாரணமாக, செம்பு, நாகம், அலுமினியம், இரும்பு, சோடியம், காபன், கந்தகம், தூய நீர் என்பவற்றைக் குறிப்பிடலாம். தூயதற்ற பதார்த்தங்கள் இரண்டு அல்லது இரண்டிற்க்கு மேற்பட்ட கூறுகளால் ஆனது. இவை கலவை என அழைக்கப்படும். உதாரணமாக, வளி, நீர், உப்புக்கரைசல், மண் என்பன ஆகும்.

மூலகங்களின் ஆக்க அலகு – அணு

அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்
அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்

பதார்த்தங்கள் ஆக்கப்பட்ட மிகச்சிறிய மேலும் பிரிக்க முடியாத துணிக்கை அணு ஆகும்இதனை ஜோன் டோல்ற்றன் எனும் விஞ்ஞானியால் இது கண்டுபிடிக்கப்பட்டது.

அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்
அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்

அணுக்கட்டமைப்பு

சடப்பொருள்களின் ஆக்க அலகு அணு ஆகும்அணுவொன்றின் மொத்த திணிவும் அதன் மையத்தில் செறிந்துள்ளதுமையப்பகுதியில் நேரேற்றம் செறிந்து காணப்படும்இது கரு என அழைக்கப்படும்அணுவின் பெரும் பகுதி வெற்றிடமாகும்இதனை ஏரனஸ்ட் இரதபோட் எனும்   விஞ்ஞானி முன்வைத்தார்.

அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்
அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்

அணுவில் காணப்படும் உப அணுத்துணிக்கைகள்

அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்
அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்

  • இலத்திரன்
  • புரோத்தன்
  • நியுத்திரன்

அணுவின் கருவில் புரோத்தன்களும் நியுத்திரன்களும் காணப்படும்புரோத்தன்கள் நேரேற்ற துணிக்கைகளாகும்நியுத்திரன்கள் நடுநிலைத்துணிக்கைகளாகும்இலத்திரன்கள் கருவை சுற்றி சக்தி மட்டங்களில் காணப்படும்இலத்திரன்கள் மறையேற்ற துணிக்கைகளாகும்.

அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்
அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்

அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்
அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்

அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்
அணுக்கட்டமைப்பு - சடப்பொருட்களின் தன்மையும் அவற்றின் இயல்புகளும் தரம் 9 விஞ்ஞானம்

தூயப்பதார்த்தங்கள்

இதனை இரு வகைப்படுத்தலாம்.

  • மூலகங்கள்
  • சேர்வைகள்

மூலகங்கள்

பௌதீக முறையிலோ இரசாயன முறையிலோ மேலும் எளிய ஆக்ககூறுகளாக பிரிக்கமுடியாத , குறித்த இயல்பை மட்டும் கொண்ட பதார்த்தங்கள் மூலகங்களாகும். உதாரணமாக, செம்பு, நாகம், அலுமினியம், இரும்பு, சோடியம், காபன், கந்தகம், செம்பு, நாகம், அலுமினியம், இரும்பு, சோடியம், காபன், கந்தகம், குளோரீன், வெள்ளி

சேர்வைகள்

இரண்டு அல்லது இரண்டிற்க்கு மேற்பட்ட மூலகங்கள் குறித்த விகிதத்தில் சேர்வதால் உருவாகும் துர்யப்பதார்த்தங்களாகும். உதாரணமாக, சோடியம் குளோரைட்டு, செப்பு சல்பேற்று, குளுக்கோசு, என்பன ஆகும்.

மூலகங்களும் அவற்றின் குறியீடுகளும்

காபன் - C

ஒட்சிசன் - O

கந்தகம் - S

குளோரீன் - Cl

 கல்சியம் - Ca

மக்னீசியம் - Mg

அலுமினியம் - Al

சோடியம் - Na

கொப்பர் - Cu

லெட் - Pb

கோல்ட் - Au

மேக்குரி - Hg

அயன் - Fe

சில்வர் - Ag

சில மூலகங்களின் இலத்தின் பெயர்கள்

சோடியம் - Na

கொப்பர் - Cu

லெட் - Pb

கோல்ட் - Au

மேக்குரி - Hg

அயன் - Fe

சில்வர் - Ag

here you can download PDF of these slides : 

Post a Comment

Previous Post Next Post