விற்றமின்கள்
விற்றமின்கள் சேதன
சேர்வைகளாகும். இவை மனித உடலின் பல்வேறு தொழிற்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்றன. இவை நீரில் கரையும் இயல்பை அடிப்படையாகக் கொண்டு இரு வகைப்படும். நீரிற் கரையும் விற்றமின்கள், நீரிற் கரையாத விற்றமின்கள்.
- நீரிற்
கரையும் விற்றமின்கள்
- நீரிற்
கரையாத விற்றமின்கள்
 |
விற்றமின்கள் - vitamins in tamil |
விற்றமின்
வகைகள்
- விற்றமின் A
- விற்றமின் B
- விற்றமின் C
- விற்றமின் D
- விற்றமின் E
- விற்றமின் K
விற்றமின்
வகைகளும் அவற்றின் பயன்பாடுகளும்
 |
விற்றமின்கள் - vitamins in tamil |
விற்றமின் A - பயன்கள்
- பார்வைக்கு
முக்கியமான விற்றமினாகும். பார்வைக்கான நிறப்பொருளை உருவாக்கும்.
- தோலை
ஆரோக்கியமாக பேண உதவும்.
விற்றமின் A குறைப்பாட்டுக்கான அறிகுறிகள்
- மாலைக்கண்
- கண்களில்
பீற்றோப்புள்ளிகள் தோன்றுதல்
- தோல்
உலர்ந்து காணப்படல்
- சுவாசத்தொகுதியுடன்
தொடர்புடைய நோய்கள் தோன்றுதல்
- முழங்கால்,
முழங்கை போன்ற இடங்களில் முள் போன்ற கொப்புளங்கள் தோன்றுதல்
 |
விற்றமின்கள் - vitamins in tamil |
விற்றமின் B - பயன்பாடுகள்
- செங்குழியங்கள்
உற்பத்திக்கு உதவும்
- நரம்பிழையங்களின்
பாதுகாப்பிற்க்கு உதவும்
- செவ்வென்புமச்சை
உற்பத்திக்கு உதவும்
- வெண்குழியங்கள்
முதிர்ச்சிக்கு உதவும்
- கொழுப்பு
அனுசேபத்திற்க்கு உதவும்.
விற்றமின் B குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்கள்
- குருதிச்சோகை
- பெரிபெரி
நோய்
- பிறப்பொருளெதிரிகளின்
உற்பத்தி குறைவடைதல்
- உலர்வான
தோல் ஏற்படல்
- நிறமாற்றம்
ஏற்படல்
 |
விற்றமின்கள் - vitamins in tamil |
விற்றமின் C - பயன்பாடுகள்
- பற்களின்
ஆரோக்கியத்திற்க்கு உதவுதல்
- பல்
மிளிரி உருவாவதற்க்கு உதவுதல்
- தோல்
ஆரோக்கியத்திற்க்கு உதவுதல்
- கொலாஜன்
நார்கள் தொகுப்பிற்க்கு அவசியமானது.
குறைப்பாடுகள்
- முரசு
கரைதல்
- ஸ்கேவி
நோய்
- குருதி
பெருக்கு
- நோய்கள்
குணமடைய தாமதமாதல்
 |
விற்றமின்கள் - vitamins in tamil |
விற்றமின் D பயன்பாடு
- பொசுப்பரசு
அகத்துறிஞ்சலை கட்டுப்படுத்தும்
- கல்சியம்
அகத்துறிஞ்சலை கட்டுப்படுத்தும்.
விற்றமின் D குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்கள்
- ஒஸ்ரியோபொரோசிஸ்
- என்புருகி
நோய் - சிறுவர்களில் ஏற்படும்
- ஒஸ்ரியோமலேசியா
– முதியவர்களில் ஏற்படும்.
 |
விற்றமின்கள் - vitamins in tamil
|
விற்றமின் E பயன்பாடுகள்
- இழையங்கள்
வளர்ச்சிக்கு உதவும்
- கல
வளர்ச்சிக்கு உதவும்
குறைப்பாடுகள்
- மலட்டுத்தன்மை
- கலப்பிரிவு
தாமதமாதல்
- செங்குருதி
கலங்கள் அழிவடையும்
- முதிர்ச்சிக்கு
முன் குழந்தைப்பிறப்பு
 |
விற்றமின்கள் - vitamins in tamil |
விற்றமின் K பயன்பாடுகள்
- குருதி
உறைதலிற்க்கு தேவையான கூறுகளை உற்பத்தி செய்தல்
குறைப்பாடுகள்
- குருதி
உறைதலை தாமதப்படுத்தல்
YOU CAN DOWNLOAD VITAMINS IN TAMIL (PDF) HERE ;